ரூ. 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,865-க்கு விற்பனை
ரூ. 320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 54,920-க்கு விற்பனை
நேற்று (செப். 13) கிராம் ரூ. 6,825-க்கும் சவரன் ரூ. 54,600-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 2 உயர்ந்து ரூ. 97-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ.2,000 உயர்ந்து ரூ. 97,000-க்கு விற்பனை