ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,880-க்கு விற்பனை
ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 55,040-க்கு விற்பனை
நேற்று (செப். 15) கிராம் ரூ. 6,865-க்கும் சவரன் ரூ. 54,920-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 1 உயர்ந்து ரூ. 98-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ.1,000 உயர்ந்து ரூ. 98,000-க்கு விற்பனை