ரூ. 25 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,825-க்கு விற்பனை
ரூ. 200 குறைந்து ஒரு சவரன் ரூ. 54,600-க்கு விற்பனை
நேற்று (செப். 18) கிராம் ரூ. 6,850-க்கும் சவரன் ரூ. 54,800-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 96-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 96,000-க்கு விற்பனை