ரூ. 60 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,885-க்கு விற்பனை
ரூ. 480 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 55,080-க்கு விற்பனை
நேற்று (செப். 19) கிராம் ரூ. 6,825-க்கும் சவரன் ரூ. 54,600-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 1.50 உயர்ந்து ரூ. 97.50-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,500 உயரந்து ரூ. 97,500-க்கு விற்பனை