ரூ. 75 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,960-க்கு விற்பனை
ரூ. 600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 55,680-க்கு விற்பனை
நேற்று (செப். 20) கிராம் ரூ. 6,885-க்கும் சவரன் ரூ. 55,080-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 50 உயர்ந்து ரூ. 98.00-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 500 உயரந்து ரூ. 98,000-க்கு விற்பனை