ரூ. 60 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,060-க்கு விற்பனை
ரூ. 480 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 56,480-க்கு விற்பனை
நேற்று (செப். 24) கிராம் ரூ. 7,000 -க்கும் சவரன் ரூ. 56,000-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 101-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 101,000-க்கு விற்பனை