செவ்வாடைத் தென்றல்... ஃபரீயா அப்துல்லா!

நடிகை ஃபரீயா அப்துல்லா இன்ஸடாகிராமில் பகிர்ந்துள்ள அசத்தல் புகைப்படங்கள்!

ஃபரீயா அப்துல்லா தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாகவுள்ளார்.

இவர் தெலுங்கில் ஜதி ரத்தினலு, கல்கி, ராவணாசுரா படங்களிலும், தமிழில் விஜய் ஆண்டனியுடன் வள்ளி மயில் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...