ரூ. 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,100-க்கு விற்பனை
ரூ. 320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 56,800-க்கு விற்பனை
நேற்று (செப். 26) கிராம் ரூ. 7,060 -க்கும் சவரன் ரூ. 56,480-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 1 உயர்ந்து ரூ. 102-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,000 ரூ. 1,02,000-க்கு விற்பனை