DIN
தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஸ்ரீமுகி வண்ணமயமான ஆடையில் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்
31 வயதாகும் ஸ்ரீமுகி ‘பிரேம இஸ்க் காதல்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்
தமிழில் ’எட்டுத்திக்கும் மதயானை’ படத்தில் நடித்துள்ளார்
தெலுங்கில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் ஸ்ரீமுகி