இந்த வார ஓடிடி படங்கள்!

DIN

நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட் திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.

மர்மர் என்ற திகில் திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடியில் பார்க்கலாம்.

லெக் பீஸ் திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

லவ்யப்பா படத்தை ஜியோ ஹாட் ஸ்டாரில் காணலாம்.

டச் மீ நாட்  இணையத் தொடரை ஜியோ ஹாட் ஸ்டாரில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு