DIN
விஜய் தொலைக்காட்சியின் சிப்பிக்குள் முத்து தொடரில் சின்ன திரைக்கு அறிமுகமானவர்.
வேற மாறி ஆபிஸ் தொடரில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.
வேற மாறி லவ் ஸ்டோரி என்ற இணையத் தொடரில் நடித்துள்ளார்.
கன்னடத் தொடரிலும் நடித்துள்ளார்.
சினிமா வாய்ப்புகளுக்காக தயாராகி வருபவர்.