இந்த வார ஓடிடி படங்கள்!

DIN

கிங்ஸ்டன் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.

எமகாதகி திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

காதல் என்பது பொதுவுடைமை படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.

லாக் அவுட் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஜென்டில்வுமன் படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு