இந்த வார ஓடிடி படங்கள்!

இணையதளச் செய்திப் பிரிவு

ஜே.எஸ்.கே - ஜானகி V v/s ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.

குட் டே படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.

அஃகேனம் திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடியில் காணலாம்.

கான்ஸ்டபிள் கனகம் இணையத் தொடரை ஈடிவி வின் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

டாக் மேன் திரைப்படம், ஜியோ ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.

மாமன் திரைப்படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.

 ஓஹோ எந்தன் பேபி படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.