இணையதளச் செய்திப் பிரிவு
2001-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் நினைவுநாளையொட்டி தாக்குதலின்போது வீர மரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்கு நாடாளுமன்றத்தில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
2001 ஆம் ஆண்டு தாக்குதலின்போது வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினரின் புகைப்படங்களுக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர்.
பிரதமர் நரேந்திர மோடியும் ராகுல் காந்தியும்...
நாடாளுமன்ற தாக்குதல் நினைவுநாளையொட்டி அஞ்சலி செலுத்த வருகை தந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபோது...
பாதுகாப்புப் படையினருக்கு பிரியங்கா காந்தி அஞ்சலி...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.