இணையதளச் செய்திப் பிரிவு
ஜனவரி 1 ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 57,400 ஆக இருந்தது.
மத்திய பட்ஜெட் எதிரொலியாக பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.62,320-க்கு விற்பனையானது.
மார்ச் மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 63,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 68,080-க்கு விற்பனையானது.
மே மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 70,200-க்கு விற்பனையானது.
ஜூன் மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 71,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஜூலை மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 72,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 73,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 77,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. ரூ.87,600-க்கு விற்பனையானது.
நவம்பர் மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. ரூ.90,480-க்கு விற்பனையானது.
இன்று டிசம்பர் 15 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,120 என்ற வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.