நாடாளுமன்றத்தில் இன்று!

இணையதளச் செய்திப் பிரிவு

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. ஜெ.பி. நட்டாவும் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷும்...

SALMAN

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி...

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி காலிப் பணியிடங்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசினார்.

நாடாளுமன்றத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தபோது...

SALMAN

மேற்குவங்க திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா...

நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...

நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையின்போது...

காற்று மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு நாடாளுமன்றத்திற்கு எலக்ட்ரிக் பைக்கில் வந்த காங்கிரஸ் எம்.பி. வம்சி கிருஷ்ணா.

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்...

தில்லி காற்று மாசு குறித்த விழிப்புணர்வுக்காக முகக்கவசம் அணிந்து சைக்கிளில் வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. அப்பலநாயுடு கலிசெட்டி

SALMAN

மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தி...

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய பாஜக அரசு மாற்றுவதற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பேச்சு...

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...