ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட டாப் - 10 வீரர்கள்!

இணையதளச் செய்திப் பிரிவு

வெங்கடேஷ் ஐயர் (இந்தியா) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ. 7 கோடி

PTI

ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்தியத் தீவுகள்) - குஜராத் டைட்டன்ஸ் - ரூ. 7 கோடி

ANI

ரவி பிஷ்ணோய் (இந்தியா) - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 7.20 கோடி

PTI

ஆகிப் நபி (இந்தியா - தேசிய அணியில் விளையாடாதவர்) - தில்லி கேப்பிடல்ஸ் - ரூ. 8.40 கோடி

PTI

ஜோஷ் இங்லிஸ் (ஆஸ்திரேலியா) - லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் - ரூ. 8.60 கோடி

ANI

லியம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து) - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 13 கோடி

ANI

கார்த்திக் சர்மா (இந்தியா - தேசிய அணியில் விளையாடாதவர்) - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 14.20 கோடி

Photo : X/Chennai Super kings

பிரசாந்த் வீர் (இந்தியா - தேசிய அணியில் விளையாடாதவர்) - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 14.20 கோடி

Photo : X/Chennai Super kings

மதீஷா பதிரானா (இலங்கை) - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 18 கோடி

PTI

கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா) - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 25.20 கோடி

PTI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...