இந்த வார ஓடிடி படங்கள்!

உன் பார்வையில் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

தம்மா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

ஹார்டிலே பேட்டரி இணையத் தொடரை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.

பார்மா என்ற இணையத் தொடரை, ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.

பிரேமன்டே திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.

மிஸஸ் தேஷ்பாண்டே இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

ஆரோமலே படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.

காந்தா திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

தீயவர் குலை நடுங்க படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...