எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

இணையதளச் செய்திப் பிரிவு

கிரகங்களை வலுப்படுத்த, அவரவர் பலவீனம் மிக்க நட்சத்திரம், பிறந்த கிழமைகளில் கிரிவலம் செய்வது உத்தமம். திருவண்ணாமலையில் எந்த ராசிக்காரர்கள் எந்தெந்த கிழமைகளில் கிரிவலம் செய்யலாம் என தெரிந்துகொள்வோம்.

இவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிவலம் வர உகந்தது.

இந்த ராசிக்காரர்கள் திங்கள் கிழமைகளில் கிரிவலம் செய்யலாம்.

விருச்சிகம், மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கிரிவலம் வருவது உத்தமம்.

ரிஷபம், துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமைகளில கிரிவலம் வருவது நன்மையை தரும்.

மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் புதன்கிழமை கிரிவலம் வர அனைத்துவித பலன்களும் கிட்டும்.

தனுசு, மீனம் ராசிக்காரர்கள் வியாழக்கிழமையில் கிரிவலம் வரலாம்.

மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமைகளில் கிரிவலம் செய்வது ராசியைப் பலப்படுத்தும்.

கோப்புப் படம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்