ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயில் கோபுரம்..
ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேயர் உற்சவர் சிலை..
தரிசனத்திற்காக காத்திருக்கும் மக்கள்..
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திரளானோர் வழிபாடு.
இன்று அதிகாலை ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேயர் முக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.