தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

தேநீர் விருந்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியும், திமுக சார்பில் ஆ.ராசாவும் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இன்றைய தேநீர் விருந்தில் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..