தமிழகத்தில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிசம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
புதிதாக பெயர் சேர்ப்பவர்களுக்கான படிவம் 6-ஐ பூர்த்தி செய்து ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்க்க தமிழகத்தில் வாரம் இரண்டு முறை முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், அந்த பகுதி பிஎல்ஓக்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச் சாடிவகளிலேயே முகாம்கள் நடத்தப்படும் என்றும் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.