வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்வு!

இணையதளச் செய்திப் பிரிவு

ரூ. 13,000-க்கு விற்பனை

ரூ. 1,04,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ.110-ம், ஒரு சவரன் ரூ. 880-ம் உயர்ந்துள்ளது.

கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ. 274-க்கு விற்பனை

ரூ. 2,54,000-க்கு விற்பனை

முகப்பு பக்கத்துக்கு