DIN
விஜய் தொலைக்காட்சியின் கடைக்குட்டி சிங்கம் தொடரில் அறிமுகமானவர்.
சன் தொலைக்காட்சியின் கண்ணான கண்ணே தொடரின் நாயகி.
சன் தொலைக்காட்சியில் புனிதா தொடரில் நடித்துவருகிறார்.
ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்தவர்.
பாடத் தெரிந்த நாயகிகளுள் ஒருவர்; தொழில்முறை பாடகியாகவும் விளங்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.