தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகி மற்றும் நகைச்சுவை நடிகையாக இருப்பவர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர்
சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகம்.
கேரளத்தைச் சேர்ந்த தமிழ் சினிமா பாடகி
ஜேம்ஸ் வசந்தன் இசையில் பசங்க படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார்.