இந்த வார ஓடிடி படங்கள்!

பராரி திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் பிப். 28-ல் வெளியாகிறது

லவ் அன்டர் கன்ஸ்ட்ரக்‌ஷன் இணையத் தொடர் ஜியோ ஹாட் ஸ்டாரில் பிப். 28-ல் வெளியாகிறது.

விடாமுயற்சி திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

சுழல் - 2 வெப் தொடர் வரும் பிப். 28 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

சங்கராந்திக்கி வஸ்துன்னாம் திரைப்படம் மார்ச் 1 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு