DIN
சூக்ஷம தர்ஷினி திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜன. 11-ல் வெளியாகிறது.
ககனாச்சாரி படம் சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்தில் ஜன. 10-ல் வெளியாகிறது.
அஷ்டகர்மா படம் சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்தில் ஜன. 10-ல் வெளியாகிறது.
அதோமுகம் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஜன. 10-ல் வெளியாகிறது.
ஆரகன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
திரும்பிப்பார் படத்தை சிம்பிளி செளத் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.