இந்த வார ஓடிடி வெளியீடு குறித்து....
தக் லைஃப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
பரமசிவன் பாத்திமா திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
குட் வைஃப் இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மெட்ராஸ் மேட்னி திரைப்படம் சன் நெக்ஸ்ட், அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
உப்பு காப்புரம்பு படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
காலிதார் லாபதா படத்தை ஜீ 5 ஓடிடி தளத்தில் காணலாம்.
ராஜீவ் காந்தியின் ஆவணப்படமான தி ஹெண்ட் திரைப்படம் சோனி லைவ்வில் வெளியாகிறது.
தி வெர்டிக்ட் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
ரெய்டு - 2 படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஆசாதி திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.