கலியுகம் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
மூன் வாக் திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.
நரிவேட்டை படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணலாம்.
ஆப் ஜைஸா கோய் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
8 வசந்தலு படத்தை, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Mr & Mrs பேச்சுலர், மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.