இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

DIN

ஜின் தி பெட் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

கேரளா கிரைம் பைல்ஸ் -2 வெப் தொடரை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.

யுகி திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணலாம்.

பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி திரைப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

படக்களம் திரைப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.

சேவ் நல்ல பசங்க என்ற வெப் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு