சாலையோர சைலண்ட் கில்லர்!

DIN

சாலையோரங்களில் குளிர்பானம் அருந்தும்போது கவனிக்க வேண்டியது. | Center-Center-Kochi
தூளான ஐஸ்கள் பழச்சாறு தயாரிப்போரே தயாரிப்பது. பொதுவாக சுத்தமான தண்ணீரில் செய்யப்படும்.
பெரிய ஐஸ் கட்டிகள் எந்த தண்ணீரிலும் தயாரிக்கப்படலாம்.
எளிதாக நோய்த்தொற்றுக்கு உள்ளாவோர், இதுபோன்ற ஐஸ் கட்டிகளை தவிர்த்து விட வேண்டும். | Center-Center-Vijayawada
கோடை வெப்பம் வாட்டும் நேரத்தில்தான் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். கையோடு தண்ணீரைக் கொணடு செல்ல வேண்டும். | Center-Center-Hyderabad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்