ace
மீனாட்சி பொண்ணுங்க தொடரின் நாயகி செளந்தர்யா ரெட்டி
கன்னடம், தெலுங்கு மொழித் தொடர்களிலும் நடித்தவர்
சிறந்த நடிகைக்கான சின்னத்திரை விருதை வென்றவர்.
நடிப்புத் துறையை தேர்வு செய்த பொறியியல் பட்டதாரி.
தற்போது தெலுங்கு மொழித் தொடரில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் தனது நடிப்புக்காக விருதையும் பெற்றுள்ளார்.