நடிகை சத்யா தேவராஜன், சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள படங்கள்...
நிகழ்ச்சித் தொகுப்பாளராக சின்ன திரையில் நுழைந்தவர்.
எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் கவனம் பெற்றவர்.
தனம் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். திருமண மண்டபம் கட்டி சொந்தத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.