DIN
வில்லா டு வில்லேஜ் என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானவர் செளந்தர்யா.
விஜய் தொலைக்காட்சியின் ஆயுத எழுத்து தொடரில் நடித்தவர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர்.
வேற மாறி ஆஃபிஸ் இணையத் தொடரில் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
பிக் பாஸ் 7 போட்டியாளர் விஷ்ணுவை காதலித்து வருகிறார். விரைவில் திருமணம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.