இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...

அகத்தியா திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்

விஜய் எல்எல்பி திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடியில் பார்க்கலாம்.

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தை ஆஹா தமிழ் ஓடிடியில் பார்க்கலாம்.

‘ஓம் காளி ஜெய் காளி’ இணையத் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

செருப்புகள் ஜாக்கிரத்தை இணையத் தொடரை ஜீ 5 ஒடிடியில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...