இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...
நேசிப்பாயா படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.
கேங்கர்ஸ் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
மரண மாஸ் படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
தி டோர் திரைப்படம் சிம்பிளி செளத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
க.மு. க.பி. திரைப்படம் சிம்பிளி செளத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மனமே திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.