அளவற்ற காதல்... அஸ்வதி!

DIN

தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், விளம்பரங்களிலும் நடித்து சின்ன திரையில் நுழைந்தவர்

மனசினக்கர என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார்.

தமிழில் மோதலும் காதலும் தொடரில் நடித்து இளம் தலைமுறை ரசிகர்கள் பலரைக் கவர்ந்தார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலர் தொடரிலும் அஸ்வதி நடித்திருந்தார்.

மலையாளத்தில் ஒளிபரப்பாகிவரும் அபூர்வ ராகங்கள் தொடரில் நாயகியாக நடித்துவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப்ஸ்டோரிஸ்களுக்கு...