நடிகை ஃபெளசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள படங்கள்...
ஜீ தமிழின் இந்திரா தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்
மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதாவுக்கு பதிலாக நாயகியாக நடித்தவர்.
தட்றோம் தூக்குறோம் படத்தின் நாயகியும் இவரே
ரியோ ராஜின் ஸ்வீட் ஹார்ட் படத்தில் நடித்தவர்; இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சின்ன திரை நாயகிகளுள் ஒருவர்