மகாநதி தொடரின் நாயகி லக்ஷ்மி பிரியா
மாங்கல்ய தோஷம் என்ற தொடரில் அறிமுகம்
தி ரோட், பத்து தல, ட்ரிப், பன்னிக்குட்டி படங்களில் நடித்தவர்
நயன்தாராவை சினிமாத் துறையில் முன்னுதாரணமாகக் கொண்டவர்
தற்போது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.