உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தமிழ் சின்ன திரை நடிகை
திருமணம் தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் ப்ரீத்தி சர்மா
சித்தி - 2 தொடரில் ராதிகாவுடன் நடித்து கவனம் பெற்றவர்
தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
நடிப்புக்காக சின்ன திரை விருதுகளையும் வென்றவர்.