ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்
நவரத்னா என்பது ஒன்பது ரத்தினங்களைக் கொண்ட ஒரு கலப்பு ரத்தினமாகும்
ஆணாக இருப்பின் வலது கை மோதிர விரலிலும், பெண்ணாக இருப்பின் இடது கை மோதிர விரலிலும் அணிய வேண்டும். எழுத்து வேலை போன்ற அதிகார பணியில் உள்ள பெண்கள் வலது கையில் அணியலாம்.
தூங்கும் போது அணிய விரும்பாவிட்டால், கழற்றி பத்திரமாக வைத்துவிட்டு மீண்டும் அணியும் முன்னர் சிறிது நேரம் உப்பு நீரில் நனைத்து பின்னர் லேசான துணியை கொண்டு துடைத்து அணியலாம்.
தங்கம், வெள்ளி மற்றும் பஞ்ச தாது போன்ற எந்த உலோகத்தில் வேண்டுமானாலும் நவரத்தினங்களை இணைத்து அணியலாம்.
இந்த நவரத்தின மோதிரங்கள் எதிர்வினை ஆற்றலுக்கு எதிரானது என்பதால் யார் வேண்டுமானாலும் அணியலாம். குறைந்தது ஒவ்வொரு கல்லும் 0.5 காரட்டுக்கு குறைவாக இருப்பதை தீர்மானித்தல் நலம்.
கிரக நிலைகளுடன் சீரமைக்கப்பட்டு, இது நேர்மறையை அதிகரிக்கிறது. நல்வாழ்வு மற்றும் உள் அமைதியை ஊக்குவிப்பது, இது பிரபஞ்ச சீரமைப்பு மூலம் சிறந்த உறவுகளை வளர்க்கிறது.
நவரத்னங்கள் - தொழில் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கு உதவும் என்றும் நம்பப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.