இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக....
சாகசம் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
மதராஸி திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
லிட்டில் ஹார்ட்ஸ் படத்தை ஈடிவி வின் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
‘தி கேம்: யூ நெவர் ப்ளே அலோன்’ இணையத் தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஓடும் குதிர சாடும் குதிரை படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஹிருதயபூர்வம் படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம்.