இணையதளச் செய்திப் பிரிவு
மீனாட்சி பொண்ணுங்க தொடரின் நாயகி செளந்தர்யா ரெட்டி
கன்னடம், தெலுங்கு மொழித் தொடர்களிலும் நடித்தவர்
சிறந்த நடிகைக்கான சின்ன திரை விருதை வென்றவர்.
நடிப்புத் துறையை தேர்வு செய்த பொறியியல் பட்டதாரி.
தற்போது தெலுங்கு மொழித் தொடரில் நடித்து வருகிறார்.
ஜீ தமிழில் கெட்டி மேளம் தொடரிலும் நாயகியாக நடிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.