இந்த வார ஓடிடி படங்கள்!

இணையதளச் செய்திப் பிரிவு

வார் - 2 படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

பாம் படத்தை ஆஹா தமிழ் ஓடிடியில் பார்க்கலாம்.

காந்தி கண்ணாடி படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.

ராம்போ திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.

மிராய் படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

வேடுவன் இணையத் தொடரை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு