இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு குறித்து...

'ஆப்யந்தர குட்டவாலி' படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

மட்டகுதிரை படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.

டியர் ஜீவா திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் அக். 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மிராஜ் திரைப்படம் அக்.19 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

வல்சலா கிளப் திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் அக். 19 ஆம் தேதி வெளியாகிறது.

கிஷ்கிந்தாபுரி திரைப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...