சிங்கப் பெண்ணே தொடரின் மூலம் சின்ன திரைக்கு் அறிமுகமானவர்
ரஞ்சனி தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.
ஐடி வேலையைத் துறந்து நடிப்புத் துறைக்கு வந்தவர்.
இன்ஸ்டாகிராம் புகைப்படங்களைப் பார்த்து வந்த, நடிப்புக்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டவர்.