கர்நாடகத்தைச் சேர்ந்த தமிழ் சின்ன திரை நடிகை
தமிழ், தெலுங்கு, கன்னட மொழி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்
2019-ல் ஜீ தமிழின் பிரியாத வரம் வேண்டும் தொடரில் சின்ன திரைக்கு அறிமுகமானார்.
சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்து கவனம் பெற்றார்.
விஜய் தொலைக்காட்சியின் அய்யனார் துணை தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.