இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...
இஷ் இணையத் தொடர் ஆஹா தமிழ் ஓடிடியில் செப். 19-ல் வெளியாகிறது.
இந்திரா திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் செப். 19-ல் வெளியாகிறது.
போலீஸ் போலீஸ் இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் செப். 19-ல் வெளியாகிறது.
ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடியில் செப். 19-ல் வெளியாகிறது.
கூலி படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
பன் பட்டர் ஜாம் திரைப்படத்தை, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.