இணையதளச் செய்திப் பிரிவு
சுந்தர காண்டா திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
மஹா அமதார் நரசிம்மா படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
ஓடும் குதிரை சாடும் குதிரை திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஹிருதயபூர்வம் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
சுமதி வளவு திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.
செப்பின பிரேம கதா (Meghalu Cheppina Prema Katha) திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.