தங்கம் விலை ரூ. 800 உயர்வு: வெள்ளி?

ரூ. 13,950-க்கு விற்பனை

ரூ. 1,11,600-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 100-ம், ஒரு சவரன் ரூ. 800-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 255.00-க்கு விற்பனை

ரூ. 2,55,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) காலை நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதேசமயம் வெள்ளி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.

முகப்பு பக்கத்துக்கு